Menmathi Kovai Tamil Mandram International Journal of Creative Research Thoughts

E-ISSN: 3049-3676 (Online)

Instructions for Authors

ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள்

ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள்

மேன்மதி சர்வதேச ஆய்விதழில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட விரும்பும் ஆசிரியர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. கட்டுரைத் தயாரிப்பு

  • அசல் ஆய்வாக இருக்க வேண்டும்.
  • முன்னர் வெளியிடப்பட்டிருக்கக் கூடாது.
  • வேறு இதழில் பரிசீலனையில் இருக்கக் கூடாது.

2. மொழி மற்றும் வடிவமைப்பு

  • தமிழ் அல்லது ஆங்கிலம்.
  • Unicode தமிழ்.
  • MS Word (.doc/.docx).
  • A4, 12 pt, Double spacing, 1-inch margin.

3. சொல் வரம்பு

  • ஆய்வுக் கட்டுரை: 4000–6000
  • நூல் மதிப்புரை:1000–1500
  • படைப்பிலக்கியம்:2000 வரை

4. சுருக்கம்

200–250 சொற்கள், 6–8 திறவுச்சொற்கள்.

5. மதிப்பாய்வு

Double-Blind Peer Review முறை பின்பற்றப்படும்.

6. திரட்டெழுத்து

ஒற்றுமைக் குறியீடு 10% ஐ மிகக்கூடாது.

7. சமர்ப்பித்தல்

Email: menmathikovaitamilmandram2023@gmail.com

Instructions for Authors

Authors are requested to follow these guidelines before submitting manuscripts.

1. Manuscript Preparation

  • Original work only.
  • Not previously published.
  • Not under review elsewhere.

2. Formatting

  • Tamil or English.
  • MS Word (.doc/.docx).
  • A4, 12 pt, Double spacing, 1-inch margins.

3. Length

  • Research: 4000–6000 words
  • Book Reviews:1000–1500 words
  • Creative: up to 2000 words

4. Abstract

200–250 words with 6–8 keywords.

5. Peer Review

Double-Blind Peer Review.

6. Plagiarism

Similarity should normally not exceed 10%.

7. Submission

Email: menmathikovaitamilmandram2023@gmail.com

Name of Journal:
MENMATHI KOVAI TAMIL MANDRAM INTERNATIONAL JOURNAL OF CREATIVE RESEARCH THOUGHTS
Variant Title (In Regional):
மேன்மதி கோவை தமிழ் மன்றம் சர்வதேச ஆக்கப்பூர்வமான ஆய்விதழ்
Journal Category:
Arts/Recreation/Entertainment/Sports
Year of Journal Started:
2025
Publishing frequency:
Bimonthly
E-ISSN:
3049-3676 (Online)
Publication Format:
Online Mode
Publication language:
Tamil
Publisher Address:
515-Annanagar Chettipalayam, Coimbatore, Tamil Nadu - 641201
Publication Guidelines:
Follow the author’s guidelines
Editor in Chief:
Prof. SIVASAKTHI .M
Assitant Professor In Tamil, Dept of Tamil, Arjun College Of Technology, Coimbatore 642120
Founder Of Menmathi Kovai Tamil Mandram
515-Annanagar Chettipalayam, Coimbatore - 641201
Review Process:
Double blind peer review policy
Acceptance Period:
Based on review  1 to 2 weeks.